வாடகை ஒப்பந்தம் (Rental Agreement) என்றால் என்ன?
வாடகை ஒப்பந்தம் (Rent Agreement) என்பது வீட்டு உரிமையாளருக்கும் (Landlord) வாடகைதாரருக்கும் (Tenant) இடையிலான ஒரு முக்கிய ஆவணம். இது சொத்தை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை (Terms and Conditions) தெளிவாக வரையறுக்கிறது.